chennai ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம்.. அரசு பதிலளிக்க உத்தரவு.... நமது நிருபர் ஜூலை 21, 2021 பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர்....